test header

அந்த இடத்தில் டாட்டூ. கடற்கரையில் கவனத்தை ஈர்த்த மஹிமா நம்பியார்

mahima

தமிழ் சினிமாவில் ‘சாட்டை’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மஹிமா நம்பியார். இப்படம் அவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொடுக்கவே அடுத்து அடுத்து ‘குற்றம் 23’, ‘புரியாத புதிர்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கொடிவீரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆர்யா இரட்டை வேடங்களில் வெளியான ‘மகாமுனி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மஹிமா நம்பியார் நடித்திருந்தார். வசூல்ரீதயாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படத்தை சற்குணம் இயக்கினார். மேலும் இப்படம் பல விருதுகளை வாங்கியது. இப்படி … Read more

நயனை எப்போ கட்டிக்க போறன்னு தெரியுமா? விக்னேஷ் சிவன் சொன்ன நச் பதில்

Nayan

தென்னிந்திய திரைத்துறையில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில ஆண்டுகளாக இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நயன்தாரா சினிமாவில் மட்டும் நடிக்காமல் பிசினஸ், விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் மூலம் சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து பெரும் வெற்றி படமாக மாறி இருவரும் லாபம் பார்த்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரெளடிதான்’ படத்திலிருந்து நயனும் … Read more

இது மிஸ்ஸே ஆகாது. ‘வலிமை’ தயாரிப்பாளரின் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

valimai Ajith

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வந்தப்படம் “வலிமை”. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “வலிமை” படத்தின் பூஜைக்கு பின் எந்தொரு அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடாதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினார். அதுமட்டுமல்லாது பிரதமர் மோடி முதல் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி வரை “வலிமை அப்டேட்” கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஒரு கட்டத்தில், ரசிகர்கள் சிலர் கடவுள் முருகனிடமே “வலிமை அப்டேட்” … Read more

இவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து, என்ன ஆச்சி இவருக்கு? ஏன் இப்படி மாறிட்டாரு என புலம்பும் ரசிகர்கள்.

Anikha Surendran

குட்டி நயன்தாராவாக ரசிகர்கள் அழைத்து வரும் குழந்தை நட்சத்திரமான அனிகா சுரேந்திரனின் சமீபத்திய புகைப்படங்களால் சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இப்படத்திற்கு பின் ரசிகர்கள் இவரை அஜித்தின் ரீல் மகளாகவே ஏற்றுக்கொண்டனர். அனிகா திரைப்படங்களில் மட்டுமல்லாது மாடலிங், விளம்பரம் உள்ளிட்ட துறைகளில் கலக்கி வருகிறார். மேலும் சமூகவலைதளத்திலும் அனிகா ஆக்டிவ்வாக … Read more