அந்த இடத்தில் டாட்டூ. கடற்கரையில் கவனத்தை ஈர்த்த மஹிமா நம்பியார்

mahima

தமிழ் சினிமாவில் ‘சாட்டை’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மஹிமா நம்பியார். இப்படம் அவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொடுக்கவே அடுத்து அடுத்து ‘குற்றம் 23’, ‘புரியாத புதிர்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கொடிவீரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

Mahima

ஆர்யா இரட்டை வேடங்களில் வெளியான ‘மகாமுனி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மஹிமா நம்பியார் நடித்திருந்தார். வசூல்ரீதயாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படத்தை சற்குணம் இயக்கினார். மேலும் இப்படம் பல விருதுகளை வாங்கியது.

Mahima

இப்படி பல வெற்றிப்படங்களில் நடித்த மஹிமா நம்பியார் தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மஹிமா நம்பியார் சமீபத்தில் கடற்கரையில் இருந்தவாறு எடுத்தப்புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mahima

இந்த கடற்கரை புகைப்படத்தில் மஹிமா தனது முதுகில் இன்பினிட்டி என்ற எழுத்தை டாட்டூவாக குத்தியுள்ளார். இந்தப்புகைப்படம் தற்போது நெட்டிசன் மத்தியில் அதிகம் விரும்பட்டு வருகிறது.

Leave a Comment