test header

இருக்கு சம்பவம் இருக்கு. சர்ச்சை போட்டியாளர்களுடன் விரைவில் புதிய பிக்பாஸ்!

kamal

சின்னத்திரையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியானது அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ‘பிக் பாஸ் சீசன் 5’ ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால், அடுத்த ‘பிக் பாஸ்’ குறித்தான அப்டேட்களை ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக கேட்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இப்போது பிக் பாஸின் அடுத்த சீசன் குறித்தான தகவல்கள் … Read more

சிபி சக்கரவர்த்தி எடுத்த புத்திசாலித்தனமான முடிவு. அதிர்ந்து போன பிக்பாஸ்

Cibi

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா,சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது ‘பிக்பாஸ் சீசன் 5’ ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வழக்கம்போல் இறுதி கட்டம் என்பதால் பரபரப்பு … Read more