ஏற்றிவிட்ட ஏணியை தட்டி விடலாமா ‘ஜென்டில் மேன்’.. ஷங்கருக்கு வந்திருக்கும் புது பிரச்சனை

shankar

தமிழ் சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜென்டில் மேன்’. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் அர்ஜூனுடன் மதுபாலா, செந்தில், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘ஜென்டில் மேன்’ படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க கே.டி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளர் குஞ்சு மோன் இயக்குநர் ஷங்கர், நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இவர்கள் … Read more

விஜய்யுடன் கைக்கோர்த்த சிம்பு..கை நழுவி போன வாய்ப்பு – எந்தப்படம்னு தெரியுமா!

Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு தமிழ் மட்டுமல்லாது பிறமொழி பேசும் ரசிகர்களும் இருக்கின்றனர். விஜயை ரசிகர்கள் அடுத்த ரஜினியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வரும் விஜய் அப்போது குட்டி கதை ஒன்னு சொல்லட்டுமா என கூறி அவர் சந்தித்த பிரச்சனைகள், அப்போது தமிழ்நாடு சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல் தலைவர்கள் செய்யும் செயல் என அனைத்தையும் நையாண்டி கலந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் இந்த பேச்சு … Read more

அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் பிரமாண்ட இயக்குநரின் மகள் – புகைப்படம் உள்ளே

aditi shankar

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். அதிக பொருள் செலவில் எடுக்கும் இவரது படங்கள், தொழில்நுட்பங்கள் திரையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாது வசூலிலும் சாதனை படைக்கிறது. ஷங்கர் இப்படி பிரம்மாண்டத்தை வைத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்தால், அவரது மகள் அதிதி ஷங்கர் அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அதிதி ஷங்கர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படம் முழுக்க முழுக்க … Read more