விமானத்தில் ராதிகாவிடம் சில்மிஷம் செய்த நபர். வெளுத்து வாங்கிய ராதிகா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் சில காலத்திற்கு தான் உச்சத்தில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு எந்த படங்களிலும் கமிட் ஆக மாட்டார்கள். ஆனால் இதற்க்கு விதிவிலக்காக இருப்பவர் ராதிதா. இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை பிசி தான்.

கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படம் மூலம் கடந்த 1978 ஆம் ஆண்டு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ராதிகா. அதன் தொடர்ச்சியாக பலவேறு உச்சநட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியோடு சேர்ந்து இவர் நடித்த ஊர்காவலன் படத்தில், நடு இரவில் ரஜினியை எழுப்பி இட்லி சாப்பிட சொல்லும் காமெடி இன்றளவும் பிரபலம்.

சினிமாவை தொடர்ந்து ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க தொடங்கினார் ராதிகா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி என்ற சீரியல் பட்டி தொட்டி எங்கும் இவரை சித்தி என அன்போடு அழைக்கவைத்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு இவர் நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை மணந்தார்.

பொதுவாக ராதிகா ஒரு துணிச்சலான பெண்மணி என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை மெய்ப்பிக்கும் வகையில் விமானத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பற்றி மனோபாலா அவர்கள் சமீபத்தில் கூறி இருந்தார். அதன் விவரம் இதோ.

ஒரு சமயம் ராதிகா, மனோபாலா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சிலர் ஒரு ஷூட்டிங்கிற்காக ஒரு இடத்திற்கு விமானம் மூலம் சென்றபோது, ராதிகாவின் பின் இருக்கையில் அமரிந்திருந்த ஒரு நபர் அவரின் கையை தொடுவது காலை தொடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார். விமானம் தரை இறங்க 10 நிமிடமே இருந்ததால் பொறுமை காத்த ராதிகா, விமானம் திரை இறங்கியது அந்த நபர் வெளுத்துனார்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago