மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். கதைக்காக தனது உடலை வருத்தி நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மோகன்லால் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்தவர்.
தமிழில் ‘இருவர்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘ஜில்லா’, ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் சினிமாவில் மட்டும் மோகன்லால் கவனம் செலுத்தாமல், சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது நடிப்பு திறனுக்கு பல விருது கிடைத்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்திலும் மோகன்லாலுக்கு கெளரவ பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மோகன்லாலின் சொத்து மதிப்பு குறித்தான தகவல்கள் சமீபத்தில் வெளியானது. அந்த தகவலின் படி இத்தணை ஆண்டு உழைப்பின் பலனாக மோகன்லால் ரூ.310 கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக தெரிகின்றன.மோகன்லாலின் இந்த சொத்து மதிப்பு ஓ.கே தான் என அவரது ரசிகர்கள் மார் தட்டி வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…