கோடான கோடி பாடலில் வந்த நடிகை நிகிதாவா இது? கணவன் மற்றும் பிள்ளையோடு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

nikita

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த குறும்பு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிகிதா துக்ரல். சிபி ராஜ் நடிப்பில் வெளிவந்த “வெற்றிவேல் சக்திவேல்”, சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சத்ரபதி போன்ற படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்க வில்லை. சிறு சிறு வேடங்களில் அவ்வப்போது தலையை காட்டிவந்த நிகிதா, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சரோஜா படத்தின் பாடலான “கோடான கோடி” பாடலில் நடனம் ஆடி … Read more

சமந்தாவிற்கு சிக்ஸ்பேக் உள்ளதா? புகைப்படத்தால் ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்

samantha

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதன் முதலில் ஒரு சிரிய வேடத்தில் தோன்றி தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமானார் சமந்தா. அதன் பிறகு பாணா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பலரின் மனதிலும் இடம்பிடித்தார். தமிழ் தெலுகு என இரு மொழிகளிலும் இவருடைய ஏராளமான படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் சமாதாவிற்கும் அவரது கணவர் நாகசைதன்யாவிற்கும் பிரச்சனையை இருப்பது போன்ற தகவல்கள் இணையத்தில் உலாவி வந்தன. ஆனால் அந்த கருத்துகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் இணைந்து … Read more

தாஜ்மகாலுக்கு பரந்த சிவகார்த்திகேயன். எல்லாம் ரொமான்ஸ் தான் காரணமா?

sivakarthikeyan

தொலைக்காட்சியில் அறிமுகமாகி சினிமாவில் ஜொலிப்பவர்கள் வெகு சிலர் தான். அதில் பலருக்கும் முன்னோடியாக இருப்பவர் சிவ கார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருக்கும்போதே இவர் தனது திறமைகளை பன்மடங்கு வளர்ந்துகொண்டவர். காமெடி முதல் டான்ஸ் வரை அனைத்திலும் இவர் பட்டையை கிளப்பினார். அதன் பலனாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர துவங்கின. அடுத்தடுத்து அவர் நடித்த படங்களும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இவர் நடித்த படங்களில் காமெடியை மையமாக வைத்து நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது. … Read more

மௌன ராகம் சீரியல் ஹீரோயினா இது. மாடர்ன் ட்ரெஸ்ஸில் எப்படி இருக்காங்க பாருங்க.

மௌன ராகம் பாகம் 2 மூலம் தற்போது சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் ரவீனா தகா. சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பே சீரியலில் முகம் காட்டிய இவர் அதன் பிறகு பல சீரியல்கள், படங்கள் என பலவற்றில் நடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் கூட இவரை நாம் பார்த்திருப்போம். ராட்சன் படத்தில் இவரின் நடுப்பு திறமை வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் அனைவரின் மனத்திலும் … Read more

ட்விட்டரில் ஜி.பி முத்துவை கலாய்த்த நடிகர் சதீஷ். வரிந்துகட்டிக்கொண்டு வந்து திரும்ப கலாய்த்த ஜி.பி முத்து ரசிகர்கள்.

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி.பி முத்து தற்போது இன்ஸ்டாகிராம், முக நூல், யுடியூப் என பல தளங்களில் கலக்கி வருகிறார். அதே போல சில தற்படங்களிலும் கம்மிட் ஆகி உள்ளார். அதே வேலையில் சில காமெடி நிகழ்ச்சிகள், குறும்படங்கள் போன்ற வற்றிலும் நடித்து வருகிறார். தனக்கே உரிய பாணியில், சில நேரங்களில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு வளர்ந்த கலைஞர்களில் இவரும் ஒருவர். சில நேரங்களில் இவருக்கும் வேறு சில டிக் டாக் பிரபலங்களுக்கும் இடையே நடக்கும் … Read more

சொட்ட நனைந்த ஆடையில் வெளியான ரம்யா பாண்டியன் புகைப்படம். மழைக்காலத்தில் கூட இந்த படம் சூடேற்றும் போலயே.

Ramya pandiyan

டம்மி டப்பாசு படத்தின் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான ஒரு தனி இடமும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் ரம்யா பாண்டிய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போட்டோ ஷூட்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்காக இருந்தது. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக்கு வித் கோமாளி ஷோவில் … Read more

நடிப்பு வாய்ப்பிற்காக தவறான விசயத்துக்கு அழைத்த நபர். வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்.

insta story

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், கமல்ஹாசன் தொகுத்து வழுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அனிதா சம்பத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டுமே இருந்தன. பிக் பாஸ் பநிகழ்ச்சிக்கு பிறகும் கூட சிலர் அவருக்கு எதிர்ப்பான சில கருத்துக்களை கமெண்ட்களில் தெரிவித்து வந்தனர். தற்போது அனிதா சம்பத் அவர்கள் விஜய் டீவியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது நடனத்தின் மூலம் … Read more

திரைப்படத்தில் நடிக்கப்போகும் இயக்குனர் சங்கரின் மகள். எந்த படம், யாருக்கு ஜோடி தெரியுமா?

shankar

இந்திய சினிமாவை பொறுத்தவரை பிரமாண்டத்திற்கு பெயர்போனவர் இயக்குனர் சங்கர் அவர்கள். கடந்த 1993 ஆம் ஆண்டு ஜென்டில் மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராகி அதே படத்தில் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் சங்கர். இன்று இவருடைய இயக்கத்தில் நடிக்க பலரும் தவம் கிடக்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் இப்படி பலரை வைத்து இவர் அற்புதமான பல படைப்புக்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது சங்கரின் மகள் அதிதி … Read more

தளபதி விஜய்யை வைத்து மிகப்பெரிய ஒரு பிரச்சனையை கையில் எடுக்க உள்ள வெற்றிமாறன். இந்த படம் வெளியானால் வேற லெவல் தான்.

vijay vetrimaran

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு இயக்குனராக இருக்கிறார் வெற்றிமாறன். அவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதே போல தளபதி விஜய்யை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க போகிறார் என்று தகவலும் வெளி வந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் தன் வசம் ஈர்த்தவர் வெற்றிமாறன். கடந்த 2007 ஆம் ஆண்டு அந்த படம் வெளியாகி இருந்தாலும் இன்று … Read more

ராஜா ராணி சீரியல் மாமியாரா இது? சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க.

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி. ராஜா ராணி பாகம் ஒன்றில் ஆலியா மானசா ஒரு வேலைக்கார பெண்ணாக நடித்திருப்பார். பிறகு அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை அவர் மணந்துகொண்டார். அதன் பிறகு ராஜா ராணி 2 தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ராஜா ராணி இரண்டாம் பாகத்திலும் ஆலியா மானசா தான் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலை பொறுத்தவரை சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் ஒரு நன்கு படித்தவர். ஆனால் படிக்காத ஒரு … Read more