கெட்ட வார்த்தை பேசுகிற நடிகை ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியா ? யார் அது?
திறமையை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் ஜெயிக்க முடியுமா என்று கேட்டால், ஹிந்தி சினிமா வரை ஜெயிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். பின்னர் படிப்படியாக சினிமாவில் முன்னேறியவர். வெள்ளை நிறமாக இருந்தால் மட்டுமே ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்ற கோட்பாட்டை மாற்றியவர். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, க/பெ ரணசிங்கம் முதலிய திரைப்படங்கள் அவருடைய நடிப்பிற்கு சிறந்த உதாரணங்கள். தமிழ் … Read more