அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்த அஜித். அது எந்த படம்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாக வெளியான படங்களில் ஒன்று ‘தளபதி’. ரஜினி – மம்மூட்டி என இரு மாப்பெரும் நடிகர்கள் நடித்த இப்படத்தில் அறிமுக நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அரவிந்த் சாமி. இவரை முதல் படத்திலேயே ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின் அரவிந்த் சாமி படங்களில் நாயகனாகவே நடிக்க ஆரம்பித்தார். ஆள் பார்பதற்க செம்ம அழகாக இருந்தால் ரசிகர்கள் இவரை இன்னும் விரும்ப ஆரம்பித்தனர். அன்றையை காலக்கட்ட பெண்களின் கனவு நாயகனாக அரவிந்த் சாமி இருந்தார். மாப்பிளை நல்ல அரவிந்த் சாமி மாதிரி இருக்கனும் என்று கூறும் அளவுக்கு பெண்களில் மனதில் அரவிந்த் சாமி நிலைத்து நின்றார்.

திரைப்பயணத்தின் தொடக்கத்தில் அரவிந்த் சாமிக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும் போக போக அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கி ஒரு கட்டத்தில் வாயப்பு எதும் கிடைக்காமல் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். இப்படி இருந்த அரவிந்த் சாமிக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி டிக்கெட் கொடுத்தவர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா.

அரவிந்த் சாமி மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லானக வந்து மீண்டும் ரசிகர் மனதை கொள்ளை கொண்டார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் அரவிந்த் சாமி ஆரம்ப கட்டத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருப்பதாக கூறியுள்ளார்.

சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பாசமலர்கள்’ என்னும் படத்தில் அரவிந்த் சாமி, ரேவதி, ரகுவரன் உள்ளிட்டோருடன் அஜித் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாக தெரிவித்தார்.மேலும் அஜித்துடன் இனி நடிப்பிற்களா என கேட்டதற்கு அரவிந்த் சாமி நல்ல கதைகளம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவருடன் இணைந்து நடிப்பேன் என்று கூறினார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago