நடிகர் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதிஹாசன் தமிழில் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன் பின் சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின்னணி பாடகி, இசையமைப்பாளர். நடிகை, மாடலிங் என ஷ்ருதி அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் கடைசியாக லாபம் என்னும் படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஷ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு ஷ்ருதிஹாசன் மியூசிக் ஷோக்களை நடத்தி அசத்தினார். அப்போது லண்டனை சேர்ந்த நபர் ஒருவரை ஷ்ருதி காதலித்தார். அந்த காதல் பின் பிரிவை சந்தித்தது. தற்போது ஷ்ருதி வேறு ஒருவரை காதலித்து வருகிறார். இப்படி பிஸியாக இருந்து வரும் ஷ்ருதி சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஷ்ருதிஹாசனை ஏராளமானோர் பின் தொடருகின்றனர்.
சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஷ்ருதி ரசிகர்களுடன் உரையாடுபவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடைப்பெற்ற உரையாடலில், ரசிகர்கள் ஒருவர் ஷ்ருதியிடம் உடம்பில் பிடித்த பாகம் எது என கேள்வியெழுப்பினார். அதற்கு ஷ்ருதி, இதயம், மூளை, கீழ் முழங்கால் என பதிலளித்தார்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…