பொழுதுபோக்கு

உன் வீட்டு ஜா…என் வீட்டு ஜா…என்ஜாய் தில்லாக திறந்து காட்டிய ஷ்ருதி – புகைப்படம் உள்ளே

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதிஹாசன் தமிழில் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன் பின் சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின்னணி பாடகி, இசையமைப்பாளர். நடிகை, மாடலிங் என ஷ்ருதி அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் கடைசியாக ‘லாபம்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஷ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு ஷ்ருதிஹாசன் மியூசிக் ஷோக்களை நடத்தி அசத்தினார். அப்போது லண்டனை சேர்ந்த நபர் ஒருவரை ஷ்ருதி காதலித்தார். அந்த காதல் பின் பிரிவை சந்தித்தது. தற்போது ஷ்ருதி வேறு ஒருவரை காதலித்து வருகிறார். இப்படி பிஸியாக இருந்து வரும் ஷ்ருதி சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஷ்ருதிஹாசனை ஏராளமானோர் பின் தொடருகின்றனர்.

ஷ்ருதிஹாசன் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை சூர்யா, விஜய், அஜித், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிறமொழி திரைத்துறையிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபகாலமாக ஷ்ருதிஹாசனுக்கு அவர் எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. இதனால் அவர் ரசிகர்களை தன் பக்கம் தக்கவைத்துக்கொள்ள சமூகவலைதளத்தில் மாடல் அழகிகளையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி போட்டோ ஷூட்களை நடத்தி போட்டோகளை பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago