அழகின் ரகசியம் என்ன? ‘மைனா’ நந்தினியை மொய்க்கும் நெட்டிசன்கள்

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்னும் தொடரில் ‘மைனா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ‘மைனா’ நந்தினி. இந்த தொடரின் மூலம் மைனாவுக்கு கிடைத்த புகழால் அடுத்தடுத்து மெகாத் தொடர்கள், படங்கள் என வாய்ப்புகள் குவிந்தன.

மைனா நந்தினி வெள்ளித்திரையில் பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனலில் நடந்து முடிந்த ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் மைனா கலந்துக்கொண்டார். இதையடுத்து தற்போது மைனா நந்தினி புதிய நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக கலந்துக்கொள்ளவுள்ளார்.

சின்னத்திரை, வெள்ளிதிரை, என பிஸியாக மைனா நந்தினி வந்தாலும் சமூகவலைதளத்திலும் மிக ஆக்டிவாக உள்ளார். யூடியூப்பில் தனியாக சேனல் தொடங்கியுள்ள நந்தினிக்கு ரசிகர்கள் வெகுவாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப காலகட்டத்தில் மாநிறமாக இருந்த நந்தினி தற்போது அவரது நிறமாறியுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சமூகவலைதளப்பக்கங்களில் நிறமாறி ஜொலிப்பதற்கான ரகசியத்தை கூறினால் நாங்களும் அதைப்பின் தொடருவோம் என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago