திக்குமுக்காடும் சமூகவலைதளம் – ரசிகர்களை ஊ சொல்ல வைத்த மனிஷா யாதவ்

மாடல் அழகியாக இருந்து சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.

அதன் பின் மனிஷா யாதவ், ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘பட்டையை கிளப்பணும் பாண்டியா’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘ஒரு குப்பை கதை’, ‘சென்னை – 28 இரண்டாம் பாகம்’ உள்ளிட்ட படங்களில் கதாபாத்திரமாகவே மாறி நடித்து ரசிகர்களிடையை தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

மனிஷா யாதவ்வின் சமூகவலைதளப்பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். மாடல் அழகியான மனிஷா யாதவ் அவ்வப்பொழுது தனது சமூகவலைதளப்பக்கத்தில், யாரும் எதிர்பாராத விதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறக்கத்தில் ஆழ்த்தி வருவார்.

தற்போதும் கூட மனிஷா யாதவ் அது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் தன் பக்கம் கட்டிப்போட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலில் சமந்தா வருவது போன்று இருப்பதாக சிலர் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago