தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சாலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் காஜல் அகர்வால் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். காஜல் அகர்வால் திருமணத்திலிருந்து அவர் தேனிலவு சென்று வந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்பமாக உள்ளதாக அவரது கணவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வால் கர்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி குறித்து தனது உடற்பயிற்சியாளரிடம் வீடியோ கால் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது ஸ்கீரின் ஷாட் எடுத்த புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வால் கருப்பு உடையில் கருவுற்றிப்பது நன்றாக தெரிகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது காஜல் அகர்வால் இனி அடுத்த இரண்டு வருடங்களுக்கு வேறு எந்த படங்களிலும் நடிக்கமாட்டார் என்ற தகவல்களும் சமூகவலைதளத்தி்ல் வைரலாகி வருகிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…