நீச்சலுடையில் இளைஞர்களை செதறவிட்ட ‘தோனி’ சகோதரி – புகைப்படங்கள் உள்ளே
தமிழ் சினிமாவில் விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூமிகா. இப்படம் அவருக்கு பெரும் அளவில் வரவேற்பை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஸ்ரீ காந்த், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பூமிகா தமிழில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். தமிழில், ‘கொலையுதிர் காலம்’ என்னும் படத்தில் பூமிகா இறுதியாக நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிறமொழி படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ‘தோனி’யின் வாழ்க்கை சுயசரிதை திரைப்படத்தில் தோனியின் சகோதரியாக … Read more