குட்டி குஷ்பு போலவே இருக்கும் மகள்! ஆச்சர்யப்பட வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ‘தர்மத்தின் தலைவன்’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்திக் உள்ளி்ட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். 1990களில் குஷ்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த குஷ்புவுக்கு ஒரு படி மேலே போய் கோயில் கட்டி அவருக்கு சிலை வைத்து ரசிகர்கள் வணங்க ஆரம்பித்தனர். குஷ்பு நடிகையாக மட்டுமல்லாது சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் … Read more