test header

அஜித் படத்துக்கு வந்த கூட்டத்தை பார்த்து மிரண்டு போன விஜய்.. அது எந்தப் படம்னு தெரியுமா?

அஜித் – விஜய், தமிழ் சினிமாவில் செல்லமாக தல – தளபதி என ரசிகர்கள் அழைப்பர். சமீபத்தில் அஜித் கூட தன்னை யாரும தல என அழைக்க வேண்டாம் என கூறினார். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் ஏரளாமாக உள்ளனர். விஜய் – அஜித் 1995ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ என்னும் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். அதன் பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவில்லையென்றாலும் கூடஇருவரும் பல முறை தங்களது படங்களின் … Read more