test header

பிக்பாஸ் வீட்டில் கணவரை பற்றி ஏன் பேசவில்லை – பிரியங்காவின் பதில் இதோ.

priya

கமல் தொகுத்து வழங்கி சின்னத்திரையில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. டைட்டில் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா இரண்டாவது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் பெற்றதும் பிரியங்கா தான், நிறைய நெகடிவ் விமர்சனங்களை பெற்றதும் பிரியங்கா தான். பிக் பாஸில் இவர் அடித்த லூட்டிகள் அதிக பேரால் ரசிக்கப்பட்டாலும் நரியங்கா, சகுனி, என பிரியங்காவை வறுத்தெடுத்த நெட்டிசன்களும் உண்டு. அதற்கு காரணம், பிக் பாஸ் … Read more