விஜய்சேதுபதியை ஓவர் டேக் பண்ணுவாரா ஹிருத்திக். எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள்

vik

மாதவன் – விஜய்சேதுபதி நடிப்பில் வெளியானப்படம் விக்ரம் வேதா. இப்படத்தை கணவன் மனைவியான காயத்திரி – புஷ்கர் இணைந்து இயக்கியிருந்தனர். மாறுப்பட்ட கதைகளத்தை கொண்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்தியிலும் காயத்ரி – புஷ்கரே இயக்கி வருகின்றனர். விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் மாதவன் கதாபாத்திரத்தில் சைய்ஃப் அலிகானும் நடிக்கின்றனர். இப்படத்தை ரிலைன்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. துபாயில் விக்ரம் வேதா … Read more