test header

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மாற்றம்? இந்த மாற்றத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

Pandian stores

சீரியல்களில் ஒரு நடிகர் அல்லது நடிகை  திடீரென்று சில காரணங்களுக்காக விலகுகிறார் என்றால் இவருக்கு பதில் இவர் என்று போட்டு நிர்வாகம் சமாளித்து விடும். ஆனால் இதேபோல் அடிக்கடி நடிகைகள் மாற்றம் ஏற்பட்டால் பிடித்த நடிகர்கள்  மாறிவிட்டனர்  தொடர்ந்து இந்த சீரியலை பார்க்கலாமா வேண்டாமா என்று ரசிகர்கள் மனதில் ஒரு வெறுப்பு உண்டாகும் அந்த சீரியலை புறக்கணிக்க நேரிடும். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ஆகும். இதில் மூர்த்தி தனம் … Read more