test header

சம்பள விஷயத்தில் கராரான விஜய் சேதுபதி படபடத்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின் தனது கடின உழைப்பால் நடிகராக உயர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பிஸியான நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்சேதுபதி வருடத்திற்கு குறைந்து பத்து படங்களிலாவது நடித்து விடுவார். விஜய்சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் தடம் பதித்துள்ளார். தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த விஜய்சேதுபதி தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். விஜய்சேதுபதி திரைப்படங்களை தவிர வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். … Read more

எம் குமரன் படத்தில் என்னை யாரும் கவனிக்க கூட இல்லை என்று கூறிய விஜய் சேதுபதி. அவர் நடித்த காட்சி இதோ.

மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போது ஒரு மிக சிறந்த நடிகராக வளம் வருகிறார். தற்போது எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதி மயம் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய ஏராளமான படங்களும், டிவி ஷோக்களும் உள்ளன. ஒரு பக்கம் லாபம் படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் துக்ளக் தர்பார் படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகியது. அதே சமயம் ஒரு சமையல் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி தற்போது படு … Read more