இதற்கு தான் இரண்டாவது திருமணத்தை வேண்டாம் என்று சொன்னீர்களா? டிக் டாக் சுமதியின் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்
தமிழ்நாட்டில் டிக் டாக்கை தடை செய்வதற்கு முன்னர் சாதாரண மக்களும் தங்களின் தனித்திறமையை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டு வந்தனர். இதில் ஒரு சில காதல் ஜோடிகளும் தங்கள் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்கள். அவ்வாறு மிகவும் பிரபலமான காதல் ஜோடி தான் உதயா மற்றும் சுமதி. இவர்களின் வீடியோவிற்காகவே தவமாய் தவமிருக்கும் ரசிகர் கூட்டமும் இருந்தனர். இவர்கள் இருவருக்குமே தனித்தனியாகவும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தனர். இவர்கள் இவ்வாறு ஃபேமஸாக இருந்த சமயத்தில்தான் டிக் டாக் … Read more