test header

அந்த மாதிரி காட்சிக்கு ஓ.கே. சொன்ன பிரபல நடிகை. சம்பளத்தை கோடியில் அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர்.

tamanna

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன் பின் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். தமன்னா சினிமாவில் மட்டுமின்றி, நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இதையடுத்து வெப் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தமன்னா தற்போது புதிய வெப் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், … Read more