‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நடிக்க இருந்தது நடிகை யாருன்னு தெரியுமா?
வித்யாசமான கதை, சிறப்பான கதைகளம் என தமிழ்சினிமாவிலிருந்து மாறுப்பட்ட விதத்தில் வெளியான படம் ‘ஆரண்யா காண்டம்’. இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில், இவர் பிடித்தார். ஆரண்யா காண்டம் படம் வெற்றி பெற்றதையடுத்து உடனே தனது அடுத்தப்படத்தை தொடங்காமல் நீண்ட இடைவெளியை தியாகராஜன் குமாரராஜா எடுத்துக்கொண்டார். இவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. இடைவெளி எடுத்து கொண்டு மிகவும் பொறுமையாக அடுத்த கதையை … Read more