நான் எடுத்த தவறான முடிவு. மனம் திறக்கிறார் பிரபல முன்னனி நடிகை ரேவதி.
80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை ரேவதி. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் மண்வாசனை என்ற படத்தில் முதன்முறையாக அறிமுக கதாநாயகியாக நடித்தார். நடிகை ரேவதி முதல்படமே எதிர்பாராத வகையில் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அவரின் அழகிய முகம் பேசும் கண்கள் அளவான உயரம் போன்ற அவரின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் யார் இந்த நடிகை என்ற அளவிற்கு அனைவராலும் பேசும்படியாக இருந்தார் நடிகை ரேவதி. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் … Read more