test header

‘புஷ்பா’ படத்துக்கு அல்லு அர்ஜூன் ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரங்கள் உள்ளே

puspha

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியானப்படம் ‘புஷ்பா’. செம்மர கடத்தலை மையமாக கொண்ட இப்படத்தில் காதல், ரொமான்ஸ், அதிரடி சண்டைக்காட்சி என ரசிகர்களுக்கு அனைத்து விதத்திலும் கவர்ந்தது. ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான புஷ்பா, ஜனவரி 7ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. … Read more

கவர்ச்சி தோற்றத்தில் ட்ரைலரிலேயே மிரட்டும் ராஷ்மிகா மந்தனா. 5 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ள புஷ்பா திரைப்படம்.

Rashmika mandana

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான அல்லு அர்ஜுன் நடிக்கும் அனைத்து படங்களுமே பெரிய அளவில் வியாபார ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டும் படமாகவே உள்ளது. தற்போது அவர் நடித்து வரும் புஷ்பா என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. புஷ்பா திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தில் லாரி டிரைவர் வேடத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தனது கேரக்டரை மிக … Read more