மீரா சந்தோசத்திற்காக பொய் சொன்ன அப்பா! மீண்டும் கிடைத்த கேட்டரிங் கான்ட்ராக்ட் – கண்ணான கண்ணே சீரியல் அப்டேட்

சன் டிவியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா சீரியல் “கண்ணான கண்ணே”.  இந்த தொலைக்காட்சி தொடரை இயக்குநர் தனுஷ் இயக்கி வருகிறார். கதையின் நாயகியாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிமேஷிகா ராதா கிருஷ்னன், வயது 28, சென்னையில் பிறந்து வளர்ந்தவர், நடித்து வருகிறார். மீராவின் தந்தையாக நடிகர் பிரித்திவிராஜ் ‘கவுதம் கிருஷ்ணன்’ என்ற கதாபாத்திரத்திலும், மீராவின் கனவராக … Read more

மோகன்லால் சுமார் 1.5 லட்சம் ரூபாயில் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு. இன்பத்தில் மூழ்கிய பிரிதிவிராஜ். அப்படி அது என்ன பொருள் தெரியுமா?

mohanlaal

ஐந்து முறை தேசிய விருது பெற்ற ஒரு மிகசிறந்த நடிகராக உள்ளார் மோகன்லால். இவர் பெரும்பாலான படங்களை மலையாளத்தில் நடித்திருந்தாலும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் சில படங்களை நடித்துள்ளார். இருவர், உன்னைப்போல் ஒருவன், காப்பான் உள்ளிட்ட தமிழ் படங்களில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து நாம் ரசித்திருப்போம். அதே போல, மலையாள நடிகரான பிரித்விராஜும் மிக சிறந்த நடிகர், அதே சமயம் அவர் இயக்குநராகுவும், இருந்து வருகிறார். மொழி, சத்தம் போடாதே, ராவணன் உள்ளிட்ட பல … Read more