படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மாதுரி.
மலையாள திரை உலகில் இயக்குநர் வினயன் இயக்கத்தில் நடிகர்கள் சிஜு வில்சன், அனூப் மேனன் மற்றும் நடிகைகள் பூனம் பஜ்வா, தீப்டி சடி மற்றும் மாதுரி பிரக்னன்சா ஆகியோர் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான வரலாற்று சரித்திர கதையம்சம் கொண்ட படம் “பத்தொண்பதாம் நூத்தாண்டு”. இந்த படமானது கேரளாவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரட்டுபுழா வேலாயுத பனிக்கர் என்ற தற்காப்பு கலை ஆசான், மற்றும் சமூக சீர் திருத்த வாதி பற்றிய கதை. இந்த படத்தின் … Read more