அட என்ன இப்படி ஒரு ஆடை என்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்

meena

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது அனைத்து இல்லங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இயல்பாகவே நடக்கின்ற சூழ்நிலைகளை போன்றே இந்த நாடகத்தில் அனைத்து காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைவருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக இருப்பவர்தான் நடிகை ஹேமா. தற்போது இவர் தனது மாடலான புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல வகையில் கலாய்த்து வருகிறார்கள். … Read more

பாடையில் கெடத்தி இருந்தது லட்சுமி அம்மாவே கிடையாது. இனி லட்சிமி அம்மாவின் இடம் எனக்கு தான். மீனா வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ.

pandian stores Meena

700 எபிசோடுகளை கடந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்ட்ரோஸ். அண்ணன் தம்பி செண்டிமெண்ட் மூலம் மக்களிடம் பேறாதரவை பெற்ற இந்த சீரியலுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆரம்பத்தில், இந்த சீரியல் ஆனந்தம் படத்தை அப்படியே எடுக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அதை எல்லாம் தகர்த்தெறிந்து இன்று பல விறுவிறுப்பான காட்சிகளோடு சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கடந்த வரம் முழுவதும் லட்சுமி அம்மாள் இறந்திருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை கண்ட … Read more