திரைப்பட ப்ரொமோ விழாவில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த சில்க்குவார்பட்டி சிங்கம் பட நாயகி.

தமிழ் திரை உலகில் கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்னு விஷால் நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படம் “சில்க்குவார்பட்டி சிங்கம்”. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ரெஜினா கசன்ட்ரா, வயது 31, சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வரும் நடிகை ரெகினா நடிப்பில் நாளை (செப்டம்பர்16) வெளியாகும் புதிய தெலுங்கு திரைப்படம் … Read more

மாட்டில் தானாகவே பால் கறந்து அதில் காபி போட்டு குடித்த நடிகை நிவேதா தாமஸ் – வீடியோ

Nivetha thomas

குருவி படத்தின் மூலம் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் நிவேதா தாமஸ். சமீபத்தில் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக கூட இவர் நடித்திருந்தார். வெள்ளி திரையில் வருவதற்கு முன்பே சின்ன திரையில் இவர் “ராஜா ராஜேஸ்வரி” என்னும் தொடரில் அறிமுகமாகி இருந்தார். ராதிகாவின் மகளாக அரசி சீரியலில் இவர் நடித்த போது இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தநடிகையாக இவர் வளம் வந்தார். தற்போது சினிமாக்களில் பிஸியாக இருக்கும் இவர், 2011ம் ஆண்டு வெளியான … Read more