test header

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சர்தார்- ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா- ஒரு பார்வை.

தமிழ் திரை உலகில் கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குநர் பாரதி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் “கள்ளழகர்”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லைலா, வயது 41, மும்பையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். நடிகை லைலா கடைசியாக கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான “திருப்பதி” படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் ஒரு மலையாள படத்தில் … Read more