test header

புதிய பட வாய்ப்புகளுக்காக போட்டோஷூட்களில் பட்டய கிளப்பும் தொலைக்காட்சி தொகுப்பாளினி – ஒரு பார்வை

தமிழ் தொலைக்காட்சி உலகில் கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் KS தங்கசாமி இயக்கத்தில் நடிகர் சத்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “எட்டுதிக்கும் மதயானை”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீமுகி, வயது 29, தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. திரை உலகில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி முன்னனி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வருகிறார். … Read more

பட வாய்ப்புகளுக்காக போட்டோஷூட்டில் பட்டய கிழப்பும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ராஷ்மி ஆண்ட்டி

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்னனி தொகுப்பாளினியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மி கவுதம், வயது 34, ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி நிக்ழச்சி தொகுப்பாளினி. குறிப்பாக தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி  வருகிறார் நடிகை ராஷ்மி கவுதம். கடந்த 2002ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் நடிகர் உதய் கிரண் மற்றும் நடிகை ரிச்சா பாலோட் ஜோடியாக நடித்து வெளியான “ஹோலி” படத்தின் மூலமாக தன் … Read more