நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் ஆகப்போகிறது! இந்தப் பிரபலம் தான் மாப்பிள்ளை. எப்போ கல்யாணம் ஆகப்போகிறது என்று தெரியுமா
சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலம் ஆனவர் தான் நடிகை அனுஷ்கா. இதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1, 2 என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. அழகு பதுமையாகவும் வீரமிக்க பெண்ணாகவும் தேவசேனா கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு விஷயம். ஆனால் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்கு இவர் உடல் … Read more