அடடா சிகப்பு புடவையில் பளிங்கு சிலைபோல எவ்வளவு அழகா இருக்காங்க. தேஜு அஸ்வின் வெளியிட்ட சூப்பரான புகைப்படம்
தமிழ் சினிமாவில் உருவாகிவரும் சின்ன நடிகைகள் சிலர் பிரபலமாக வேண்டும் என்பதனை மனதில் வைத்து இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் கிளாமராக புகைப்படம் எடுத்து வெளியிடுவது இப்போது அதிகமாகி வருகிறது. அதில் ஒரு நடிகை தான் தேஜு அஸ்வினி இவர் சென்னையில் பிறந்து வித்யாலயா கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலில் படித்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கல்லூரி முடித்திருக்கிறார். மாடலிங், டான்ஸ், போன்ற துறைகளில் வலம் வந்து கொண்டிருந்த அஸ்வினி தன் நண்பரான அன்பு உடன் சேர்ந்து … Read more