test header

அட வித்யூலேகாவா இது? என பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கடல் அலையின் நடுவே பிகினி உடையில் அழகாக போஸ் கொடுத்திருந்த வித்யுலேகாவின் ஹனிமூன் புகைப்படம்

vidhulleka

2012ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் வித்யூலேகா ராமன். இந்த படத்தில் ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் வித்யூலேகா. அவரது குறும்புத்தனமான நடிப்பும், பேச்சும் பலரையும் அவர் பக்கம் கவனிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகைகளின் தோழியாக வலம் வந்திருக்கிறார் வித்யுலேகா ராமன். வித்யுலேகா அவர்கள் தமிழ் … Read more