test header

உங்களுக்கு இத்தனை குழந்தைகளா..ரம்பாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

ramba

தமிழில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்பா. அதன்பின் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் ரம்பா தோன்றினார். இதன் மூலம் 90’ஸ் கிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவராக ரம்பா இருந்தார். ‘செங்கோட்டை’, ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘மின்சார கண்ணா’, ‘ஆனந்தம்’, ‘மிலிட்டரி’ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் ரம்பா முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினார், இப்படி படவாய்ப்புகள் குவிந்த இருந்த ரம்பாவிற்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகளே இல்லாமல் திரைத்துறையை விட்டு … Read more