சாமியாரின் பேச்சைக் கேட்டு நஷ்டம் அடைந்த தொழிலதிபரை மணமுடித்த நடிகை மாதவி. இவர்தான் அந்த கனவாரா என்று புகைப்படத்தை பார்த்து உறைந்துபோன ரசிகர்கள்

madhavi

80 களில் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை மாதவி 14 செப்டம்பர் 1962 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர். இவரின் நிஜப் பெயர் அல்லதுர்க்கம் விஜயலட்சுமி. இவர் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர். சிறுவயதிலேயே பரத நாட்டியக் கலையில் சிறந்து விளங்கிய மாதவி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடி இருக்கிறார். இவர் தனது 17 ஆவது வயதில் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்தார். இவர் தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்கள் அனைவரையும் தன்பக்கம் வைத்திருந்தார். … Read more