பிரபல இசை சேனலின் தொகுப்பாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வாரா
2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படையாக யாக காட்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தை தொடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்களுக்கு 19 பங்கேற்பாளர்களுடன் நடத்தப்படுகிறது. முதல் சீசனில் பங்கேற்ற ஓவியாவின் உண்மை தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் சில தனிப்பட்ட காரணத்தின் விளைவாக ஓவியா இந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே தானாக … Read more