விஜய்யை பீஸ்ட் படப்பிடிப்பில் சந்தித்த ராஜூ – அவரே கூறிய சுவரசிய தகவல்
சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராஜூவுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு சமீபத்தில் இமான் அண்ணாச்சி வீட்டிற்கு ராஜூ சென்றார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலனாது. இந்நிலையில் ராஜூ நேர்காணல் ஒன்றில் கூறிய விஷயம் தற்போது சமூகவலைதளத்தில் குறிப்பாக விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜூ கூறியதாவது, பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் 15 நாள்களுக்கு … Read more