நடிகர் கவுண்டமணியின் முழு சொத்து மதிப்பு இவ்வளவா! விவரம் உள்ளே
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மறுக்க முடியாத மறக்க முடியாத நகைச்சுவை நடிகரில் முக்கியமானவர் கவுண்டமணி. 70கால கட்டத்திலிருந்து இவரது நகைச்சுவை ரசிகர்களிடையை பெரும் வரவேற்பை பெற்றது. கவுண்டமணிக்கு சரியான நேரத்தில் நகைச்சுவை கலந்து பஞ்ச் பேசுவது கைவந்த கலை. கவுண்டமணியின் காமெடி தலைமுறைகளை கடந்து இப்போது இருக்கும் குழந்தைகளும் இவரது காமெடிக்கு புன்னகைக்கின்றனர். 80,90 காலகட்டத்தில் நாயகனை போன்று கவுண்டமணிக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருந்தனர். ஒரு வருடத்திற்கு குறைந்தது பத்து படங்களில் நடிக்கும் அளவுக்கு கவுண்டமணி … Read more