நுரை ததும்ப ததும்ப ஒரு குளியல்..ரசிகர்கள் மனதை குளிர வைத்த ஆண்ட்ரியா – புகைப்படங்கள் உள்ளே
தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக தன்மையுடன் விளங்கி வருபவர் ஆண்ட்ரியா. இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் ஆண்ட்ரியா நடிகையாக அறிமுகமானர். ஆண்ட்ரியா கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆண்ட்ரியா நடிப்பில், ‘நோ என்ட்ரி’, ‘மாளிகை’, ‘பிசாசு 2’, ‘வட்டம்’ உள்ளிட்ட … Read more