test header

முதலில் கண்ணம்மா..இப்போ வெண்பா.. என்னதான் ஆச்சு பாரதி கண்ணம்மா – எதிர்பார்பில் ரசிகர்கள்

venba

சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சில சூழ்நிலை காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வருகிறார். … Read more