ரட்சித்தா கொடுத்த பனியன் போஸ். சீரியலில் இருப்பவரா இப்படி என ஆச்சர்யப்படும் ரசிகர்கள்.

கடந்த 2011-2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகை ரட்சித்தா. இவர் மக்கள் மனதில் நிலைத்து நிற்க காரணமாய் இருந்த சீரியல் சரவணன் மீனாட்சி.

சரவணன் மீனாட்சி சீரியலில் நடிப்பதற்கு முன்பு சன் டீவியில் ஒளிபரப்பான இளவரசி சீரியலில் இவர் நடித்திருந்தது குறிப்பிட தக்கது. அதே போல ஜீ தமிழில் ஒளிபரபான சில ரியாலிட்டி ஷோகளிலிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3 இப்படி தொடர்ந்து அந்த சீரியலில் அடுத்ததுட பாகங்களில் பல்வேறு நடிகர்களோடு நடித்த பெருமை இவரை சாரும்.

தற்போது இவர் விஜய் டீவியில் ஒளிபரபாகும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நடிக்கிறார். சீரியலில் மட்டும் அல்லாமல் இரண்டு கன்னட படம் மற்றும் உப்பு கருவாடு என்று தமிழ் படத்திலும் இவர் நடித்துள்ளார். இப்படி நடிப்பில் பன்முக தன்மையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பைக் ரைட் செல்வது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அப்படியான புகைப்படங்களில் ஒன்றில் அவர் பயணியனோடு இருக்கும் ஒரு புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மற்ற படங்களில் அவர் கோட் அணிந்திருந்தாலும் இந்த ஒரு புகை படத்தில் மட்டும் பணியனோடு இருப்பதால் ரசிகர்கள் அதை அதிக அளவில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவில் நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள், மாஸாக உள்ளீர்கள் இப்படி பல்வேறு கருத்துக்களை கமெண்டில் பகிர்ந்துள்ளார்.

ரட்சிதா, தான் நடித்த முதல் சீரியலில் தன்னோடு இணைந்து நடித்த தினேஷ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அதே போல இவர் தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம், ஆங்கிலம் இப்படி பல மொழிகளை சாளரமாக பேசும் திறமை கொண்டவர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago