56 வயதில் இப்படிபட்ட ஆசையா? என்று ரசிகர்கள் கேட்கும் வகையில் மாடலான உடையில் தனது போட்டோவை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன்

தமிழ் திரையுலகில் பல படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் தான் லட்சுமிராமகிருஷ்ணன். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சியின் நடுவராகவும் பல ஆண்டு காலங்கள் பணிபுரிந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி பலராலும் பலவிதமாக கேலி கிண்டல்கள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சி தற்போது முடிவடைந்த நிலையிலும் இவருக்கு இது தொடர்பான கிண்டல்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கடி உபயோகித்த ஒரு வசனத்தை வைத்து ஒரு சினிமா பாடலும் திரையில் வெளியாகி பிரபலமானது.

lakshmi

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா இவைதான் அந்தப் பாடலின் வரிகள் ஆகும். பல திரைப்படங்களில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருந்தாலும் இந்த ஒரு வசனத்தின் மூலமாக அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த வசனத்திற்கு பிறகே அவர் நடத்தி வந்த நிகழ்ச்சி மிகவும் கேலி, கிண்டல் செய்யும் அளவிற்கு மாறிவிட்டது என்றும் கூட சொல்லலாம். தற்போது பலரும் இந்த ஒரு வார்த்தையை வைத்து கேலி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த வார்த்தையை உபயோகிக்காத நபர்களே இல்லை என்றும் கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த ஒரு வார்த்தை பெரிய அளவில் ட்ரென்டாகி விட்டது.

திரையுலகில் மிகவும் நல்ல பெயரை தனக்கெஎன்று தக்க வைத்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார் எனவும் சொல்லலாம். பல திரைப்படங்களில் நடித்து இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் திரையுலகில் தனது மார்க்கெட்டை இழந்து அதன் பின்னர் இளம் வயதிலேயே தனது தந்தையின் பேச்சைக் கேட்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

lakshmi

திருமணத்திற்குப் பிறகு 1985 முதல் 2005 வரை ஓமன் நாட்டில் தனது குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தார் லட்சுமி அவர்கள். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார். பிறகு தனது குழந்தைகளின் படிப்பிற்காக கோயம்புத்தூரில் செட்டில் ஆனார்கள்.

lakshmi

அதன் பின்னரே பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சியில் சிக்கலான குடும்பங்களை தேடி கண்டுபிடித்து அவர்கள் குடும்பத்தை நல்ல விதமாக மாற்றி அமைக்கும் பொறுப்பில் பங்கேற்று நிகழ்ச்சியை தொடர்ந்தார். இவருக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக செய்தி வாசிப்பாளர் நிர்மலா சீதாராமன் தொகுத்து வழங்கி வந்தார். இவர் நடத்தும் பொழுது இருந்த டிஆர்பியை விட லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்ற பிறகு இந்த நிகழ்ச்சி வேறு அளவில் டிரெண்ட் ஆனது என்றும் சொல்லலாம்.

lakshmi

பல முன்னணி கதாநாயகிகளும் தங்களின் புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதேபோல் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் தனது புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தான் உடல் எடை குறைத்து சற்று ஸ்லிம்மாக மாறி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் சிலர் அவரை பாராட்டியும்,ஒரு சிலர் இந்த வயதில் இப்படிபட்ட ஆடை தேவையா என்றும் தங்களின் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago