பொழுதுபோக்கு

கவர்ச்சியில் அக்காவை மிஞ்சும் கீர்த்தி பாண்டியன். வேற லெவல் பிட் என கமெண்ட் செய்த ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகை படங்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக வளம் வந்தன. அவரை தொடர்ந்து இப்போது அவருடைய தங்கை கீர்த்தி பாண்டியன் பற்பல புகைப்படங்களை வெளியிட துவங்கி உள்ளார்.

தும்பா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கீர்த்தி பாண்டியன், சமீபத்தில் அவருடைய தந்தை அருண் பாண்டியநாடு இணைந்து அன்பிற்கினியாள் என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்திய ஓரளவு வரவேற்பை பெற்றது குறிப்பிட தக்கது.

நடிகைகளை பொறுத்தவரை, அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைத்தளங்களின் வெளியிடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் கீர்த்தி பாண்டியன் ரெகுலராக இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில், கருப்பு ஆடை அணிந்து குனிந்த வண்ணம் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதே ஆடையில் ஸ்ட்ரெயிட் போஸும் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், செம கீர்த்தி அக்கா, போட்டோ அற்புதமாக உள்ளது, வேற லெவல் பிட் இப்படி பல கமெண்ட்களை பதிவிட்டுள்ளார்.

அதே போல தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிய வேண்டாம், நல்ல ஆடை அணிந்து புகைப்படத்தை பதிவிடுங்கள் போன்ற கமெண்டும் இடம் பெற்றுள்ளது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago