Homeபொழுதுபோக்குகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கேப்ரில்லாவா இவர் என ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அழகில் ஜொலித்து வரும் அம்மணியின்...

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கேப்ரில்லாவா இவர் என ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அழகில் ஜொலித்து வரும் அம்மணியின் இறுக்கமான புகைப்படம்.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் கேப்ரிலாவிற்கு 12 லட்சத்திற்கும் மேல் பாலோவர்ஸ் உள்ளனர். மேலும் அவ்வப்போது அவர் சமூக வலைத்தளங்களில் லைவ் வருவதும் சகஜம். மேலும் விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கேப்ரில்லா. மேலும் ஒரு சில திரைப்படங்களில் தங்கை மற்றும் மகள் கேரக்டர்களிலும் நடித்து இருக்கிறார்.

gabriella
gabriella

அப்போதெல்லாம் கேப்ரில்லா அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. மேலும் அவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் போட்டிக்கான வாய்ப்பு கிடைத்தது மற்ற போட்டியாளர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தான் எதற்காக வந்தோமோ அந்த வேலையை மட்டும் நன்கு செய்தார். அதனாலேயே அவர் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

மேலும் சக போட்டியாளரான ஆஜித்துடனும் அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டார். யார் என்றே தெரியாத நிலையில் இருந்த கேம்ப்ரில்லா, பிக்பாஸ்கு பிறகு விஜய் டிவியின் பல போட்டிகளில் விருந்தினராக அழைக்கப்பட்டார். இதுவே அவருக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.

தற்போது கேப்ரில்லா நிறைய போட்டோ மாடல்களை தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அவரது ஆடை பற்றி எல்லாம் கவலைப்படாத கேப்ரில்லா மிகவும் கிளாமர் ஆகவே தற்போதெல்லாம் போட்டோ பதிவிடுகிறார். இதைப்போல் தற்போது கேப்ரில்லாவின் ஒரு போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது. ஃபுல் மேக்கப் போட்டுக் கொண்டு இருக்க மான உடையுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ் மிகவும் வைரலாகிறது.

அப்படத்தை பார்த்த பலர் அடுத்த நமிதா கேப்ரில்லா தான் என்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டனர். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வரவர கவர்ச்சியில் நமிதாவை மிஞ்சிவிடுவர் என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

gabriella
gabriella

இருபத்தி ஒரு வயது ஆனாலும் கேப்ரில்லா பார்ப்பதற்கு பெரிய பெண் போலவே காட்சி தருகிறார். மேலும் கேப்ரில்லா விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் ஜோடி நடன நிகழ்ச்சியில் ஆஜித்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கேப்ரில்லா வை பார்ப்பதற்காகவே அந்நிகழ்ச்சியை பல ரசிகர்கள் கண்டுகளித்தனர். கேப்ரில்லா உடன் நடனமாடியதற்காகவே ஆஜித்தையும் பலபேர் திட்டி தீர்த்தனர். அக்கா தம்பி போல் உள்ளனர் என்றும் நெட்டிசன்கள் களாய்தனர். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற விவேக்கின் வசனம் கேப்ரில்லாவிக்கே பொருந்தும்.

சற்று முன்