ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பேச்சிலர்’. சதீஷ் செல்வகுமார் இயக்கிய இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘பேச்சிலர்’ படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக மாடல் அழகியான திவ்ய பாரதி நடித்திருந்தார்.
‘பேச்சிலர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான திவ்யபாரதி முதல் படத்திலேயே தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பேச்சிலர் படத்தில் திவ்யபாரதியின் நடிப்பும் அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை தொடர்ந்து திவ்யபாரதி ‘மதில்மேல் காதல்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
மாடல் அழகி, நடிகையாக இருக்கும் திவ்யபாரதி சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திவ்யபாரதி கடல் கன்னி போன்ற உடை அணிந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில், சிவப்பு நிற உடையில் கன்னியாக இருக்கும் திவ்யபாரதி தனது அழகை ரசிகர்களை கவரும் வண்ணம் காண்பித்துள்ளார்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…