பொழுதுபோக்கு

விஜய்யுடன் கைக்கோர்த்த சிம்பு..கை நழுவி போன வாய்ப்பு – எந்தப்படம்னு தெரியுமா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு தமிழ் மட்டுமல்லாது பிறமொழி பேசும் ரசிகர்களும் இருக்கின்றனர். விஜயை ரசிகர்கள் அடுத்த ரஜினியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வரும் விஜய் அப்போது குட்டி கதை ஒன்னு சொல்லட்டுமா என கூறி அவர் சந்தித்த பிரச்சனைகள், அப்போது தமிழ்நாடு சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல் தலைவர்கள் செய்யும் செயல் என அனைத்தையும் நையாண்டி கலந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் இந்த பேச்சு ரசிகர்களை வெகுவாக கவரும் அதுமட்டுமல்லாது ஊடகங்களுக்கு அடுத்த சில நாள்களுக்கு தலைப்பு செய்தியாகவும் இருக்கும்.

விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதியப்படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது சுவராஸ்மான தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘நண்பன்’. இலினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இந்தியில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்ஆகும்.

‘நண்பன்’ படத்தில் ஜீவா நடித்திருந்த சேவற்கொடி செந்தில் தாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தானாம். ஆனால் அப்போது சில காரணங்களால் சிம்புவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago