அழகு தேவதை மீரா ஜாஸ்மினுக்கு இப்படி ஒரு வரவேற்பா அதிரும் இன்ஸ்டாகிராம்! – புகைப்படங்கள் உள்ளே

meera

மாதவன் நடிப்பில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து விஜய், அஜித், விஷால் என முன்னணி நடிகர்களுடன் மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.

meera jasmine

மீரா ஜாஸ்மினின் குழந்தைத்தனமான நடிப்பு, துறுதுறு செயல் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படி தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த மீரா ஜாஸ்மின் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

meera jasmine

இந்நிலையில், சமீப காலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் ஏதும்மின்றி ஒதுங்கியிருந்த மீரா ஜாஸ்மின், தற்போது சமூகவலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமை ஆர்வமுடன் பின் தொடர்ந்து வருகின்றனர்.

meera jasmine

அதுமட்டுமல்லாது மீரா ஜாஸ்மின் இளம் நடிகைகளுக்கு இணையாக புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் லைக்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

Leave a Comment