இப்படியா காட்டு காட்டுன்னு காட்டுறது..கிரணை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்

kiran

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கிரண். இவரை திரையில் பார்த்து கிறங்கி போகதா ரசிகர்களை கிடையாது. அந்த அளவுக்கு உடல் அமைப்பும் கவர்ச்சிக்கும் பெயர் போனவர் கிரண்.

kian

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் கிரண். இதில் அவர் சேட்டு வீட்டு பெண்ணாக தோன்றினார். அதைத்தொடர்ந்து கமலுடன் ‘அன்பே சிவம்’, அஜித்துடன் ‘வில்லன்’, பிரசாந்துடன் ‘வின்னர்’, ‘திருமலை’யில் விஜய்யுடன் ஒரு நடனம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை கிரண் பெற்றார்.

kiran

இப்படி கோலிவுட்டில் பிஸியாக இருந்த கிரணுக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்து பின் வாய்ப்புகளே இல்லாமல் போனது. இப்படி திரையில் இருந்து கிரண் ஒதுங்கி நின்றாலும் ரசிகர்கள் இவரை மறக்கவில்லை. கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான’ஆம்பள’ படத்தில் கிரண் நடித்தார்.

kiran

சினிமாவிலிருந்து விலகிய கிரணுக்கு பின் சமூகவலைதளமே கதியானது. சமூகவலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரண், செக்ஸி லுக்கில் புகைப்படங்கள், அரைகுறை ஆடையுடன் நடன வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை தனது கட்டுக்குள் வைக்க முயன்று வருகிறார்.

kiran

சமூகவலைதளத்தில் கிரண் பதிவிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் நெட்டிசன்களுக்கு பிடித்து விட அதை அதிகம் பகிர்ந்து சமூகவலைதளத்தில் வைரலாக்கியும் வருவர். அப்படி சமீபத்தில் கிரண் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Leave a Comment